Our Feeds


Monday, May 4, 2026

SHAHNI RAMEES

தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு.. தொடர்ந்து முன்னிலையில் த.வெ.க..!

 

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 5-வது சுற்றிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்:-
த.வெ.க. - 106

அ.தி.மு.க. - 74

தி.மு.க. - 54

நா.த.க. - 0


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »