Our Feeds


Thursday, May 21, 2026

Admin

தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் - சாணக்கியன்!



தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.


இன்று வியாழக்கிழமை (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்விலேயே சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »