Our Feeds


Saturday, June 6, 2026

Admin

2029 இல் நாமல் வருவார் - அர்ச்சுனா அலப்பறை!


“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல் வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது”

நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசை எனக்கு இல்லை. ஆனால் நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால், மக்கள் அதை மீண்டும் ராஜபக்சாக்களிடமே ஒப்படைப்பார்கள்."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »