Our Feeds


Friday, June 5, 2026

SHAHNI RAMEES

புதிய இயக்கம் ஆரம்பித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: லட்சக்கணக்கில் இணையும் ஆதரவாளர்கள்...

 

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து பதவி விலகியதையடுத்து
புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த இயக்கத்திற்கு இது நம்ம இயக்கம் (we the leaders) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஆரம்பித்துள்ள இயக்கத்தில் உறுப்பினர்கள் இணையும் வேகம் அதிகரித்துள்ளது.

அதன்படி தற்போது வரையில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து இணைந்துள்ளனர்.

முன்னதாக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு மிகுந்த ஆதரவு இருந்த நிலையில் தற்போது நிரூபணம் ஆகும் வகையில் அண்ணாமலையில் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »