Our Feeds


Saturday, July 25, 2026

SHAHNI RAMEES

இந்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்!

 

இந்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

 

அதைத் தொடர்ந்து, பிரகலாத் ஜோஷி புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »