Our Feeds


Saturday, July 25, 2026

SHAHNI RAMEES

பெல்லன்வில பகுதியில் சற்று முன் துப்பாக்கிச் சூடு!

 

பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

இத்துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »