Our Feeds


Wednesday, July 29, 2026

ShortNews

ரத்மலானை சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான "ரத்மலானை சைமா" உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'கஞ்சபான இம்ரான்' என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »