Our Feeds


Wednesday, July 29, 2026

ShortNews

SLPPயின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்!


மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்(SLPP)  உத்தியோகபூர்வமாக  மாவட்ட அமைப்பாளராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  நாமல் ராஜபக்ச அவர்களினால் நியமனத்தை சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்(ஜெய்) பெற்றுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »