Our Feeds


Friday, July 31, 2026

SHAHNI RAMEES

ஹேமசிரி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை!

 



2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்

தொடர்பில் பெறப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத் த்ரிபேரவை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


(இதே வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »