Our Feeds


Saturday, July 4, 2026

Zameera

உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அவசியம்

இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் இறக்குமதிகளையும் நுகர்வையும் நம்பியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வின் பங்கு மிக அதிகமாகக் காணப்படும் அதேவேளை, நாட்டின் உற்பத்தித் துறையும் ஏற்றுமதிப் பங்கும் போதிய வளர்ச்சியைக் காணவில்லை. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, இந்த நுகர்வுப் பொருளாதார மாதிரியின் பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. இதனால், நாட்டை நிலையான பொருளாதாரப் பாதைக்கு இட்டுச் செல்ல உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார மாதிரி அவசியம் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »