Our Feeds


Saturday, July 4, 2026

Zameera

Formula 3 இல் சாதனை படைத்த இலங்கையர்


 பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் ஃபார்முலா 3 (Formula 3) கார் பந்தயத் தொடரின் ஸ்பிரிண்ட் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்து யெவான் டேவிட் இன்று (04) சாதனை படைத்துள்ளார். 


இதற்கமைய, ஃபார்முலா 3 சுற்றொன்றில் இவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டிய முதல் இலங்கை வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »