Our Feeds


Tuesday, August 18, 2026

SHAHNI RAMEES

9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம்! சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

 


கல்முனை வைத்தியசாலைக்குநியமிக்கப்பட்ட

முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் இடமாற்றம்

📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்ற சுகாதார அமைச்சு தீர்மானம். 

ஆளும் கட்சி முஸ்லிம் எம்பிக்களுடனான கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »