Our Feeds


Wednesday, August 19, 2026

SHAHNI RAMEES

இதுவே நாடாளுமன்றத்தில் எனது கடைசி வார உரையாக இருக்கலாம்!



அனுரவுக்கு ஆதரவளித்த எதிர்பார்ப்பு

நான் இந்த நாடாளுமன்றத்திற்கு வரும்போது பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்தேன்

அனுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிப்பதற்காக டி-ஷர்ட் அணிந்து பிரச்சாரம் செய்தவன் நான்


நாடு மிகவும் அழகாகும், தேவையற்றவை அகற்றப்படும் என நினைத்தோம். ஆனால் இறுதியில் இந்த நாடாளுமன்றத்திற்கு "கக்குஸ் மாலியையும்" உகாண்டா நங்கியையும்தான் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்


அரசிற்கு விடுக்கப்பட்ட சவால்


இதுவே நாடாளுமன்றத்தில் எனது கடைசி வார உரையாக இருக்கலாம்!

அரசில் உண்மையான JVP உறுப்பினர்கள் யாராவது இருந்தால், பிரபாகரன் ஒரு பயங்கரவாதி என்று தைரியமாகச் சொல்லுங்கள் என சவால் விடுக்கிறேன் 

நாட்டின்ளுக்காக உயிர்த்தியாகம் செய்த ரணுவ வீரர்களை "ரணவிருவோ" (இராணுவ வீரன்) என்று அங்கீகரித்து அழைக்க முன்வாருங்கள் [


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »