22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்காக
தேவைப்பட்டால் பொதுவாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்! - அமைச்சர் நளிந்தகடந்த 25-30 ஆண்டுகளாக மக்கள் சந்தித்து வரும் வழக்குகளில் இருந்து அவர்களுக்கு விடுதலையளித்து, நீதியை நிலைநாட்டி, நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதளவில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் பொதுவாக்கெடுப்பு (Referendum) தேவைப்பட்டால், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் மக்களின் நன்மைக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும், அவை நிச்சயமாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
