அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Friday, August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள் - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
