Our Feeds


Monday, August 17, 2026

Zameera

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை


 2006ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.



குறித்த வழக்கில் பிள்ளையன் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »