Our Feeds


Wednesday, August 5, 2026

ShortNews

எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி!


கொழும்பிற்கான தமது விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், அபிவிருத்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »