Our Feeds


Wednesday, August 26, 2026

SHAHNI RAMEES

எட்டு மாதங்களுக்குப் பிறகு கம்பளையில் புகையிரதம்!

 



எட்டு மாதங்களுக்குப் பிறகு… 🚆❤️

கம்பளையில் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதில் புகையிரதப் பாதையும் ஒன்று.

அதன் பின்னர் நீண்ட நாட்களாக புகையிரத சேவை இல்லாமல் இருந்த நிலையில், இன்று கம்பளை கேட்பள்ளிக்கு முன்னால் மீண்டும் ஒரு புகையிரதம் செல்வதைக் காணக் கிடைத்தது.

பல கஷ்டங்களுக்குப் பிறகு மீண்டும் புகையிரதம் செல்லும் காட்சி மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. ❤️🚆

இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பட்டும்…!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »