Our Feeds


Monday, August 10, 2026

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது!

 



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார்.


இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »