இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பதிரகே, ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
பதிரகே தனது இறுதி முயற்சியில் 88.55 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
Monday, September 28, 2026
இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம் - ருமேஷ் தரங்க சாதனை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
