Our Feeds


Tuesday, September 1, 2026

ShortNews

தனசிறி அமரதுங்க CCID இல் ஆஜர்!


தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னாள் மேயர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »