Our Feeds


Thursday, September 10, 2026

SHAHNI RAMEES

iPhone Duo: ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகம்!

 


‘ஐபோன் டியோ’ புதிய மாடல் ஐபோன்

உலகம் முழுவதும் டெக் ஆர்வர்லர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் மற்றும் ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சிரீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் புதிய சிஇஓவாக பதவியேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்திய இந்த முதல் நிகழ்வை உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் நேரிலும் நேரலையிலும் பார்த்தனர். ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்தது.


​சர்வதேச சந்தையில் இதன் ஆரம்ப விலை (256GB) $1,999 (அமெரிக்க டாலர்) ஆகும்.  

​இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி விகிதம், இறக்குமதி வரிகள் (Import Taxes), சுங்கக் கட்டணங்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களின் லாப வரம்புகளைக் கணக்கிடும் போது:

​எதிர்பார்க்கப்படும் இலங்கை பெறுமதி:

​256GB (அடிப்படை மாடல்): சுமார் ரூ. 7,20,000 – ரூ. 7,80,000  

​512GB / 1TB மாடல்கள்: சுமார் ரூ. 8,20,000 – ரூ. 9,50,000  

​2TB (உயர் சேமிப்பு மாடல்): சுமார் ரூ. 11,50,000 – ரூ. 12,00,000  

​இலங்கையில் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்கள் (Authorized Resellers) மூலம் விற்பனைக்கு வரும் போது, இறக்குமதி வரி மற்றும் உத்தரவாதக் கட்டணங்களை பொறுத்து இந்த விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »