Our Feeds


Wednesday, September 2, 2026

SHAHNI RAMEES

iPhone18: முன்பதிவுகள் செப்டம்பர் 12இல் இருந்து...

 


அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ

சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும்.


இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.


அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »