இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சசிந்து கொலம்பகே ஒருநாள் அணியிலும், தரிந்து ரத்நாயக்க மற்றும் லஹிரு உதார T20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.
Wednesday, September 2, 2026
ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
