வண்ணாத்திவில்லு, லக்டோஸ்வத்தை பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் நடத்தி வந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட மொஹமட் சரிபு ஆதம் லெப்பை எனப்படும் கபூர் மாமாவுக்கு, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.