சவூதி அரேபியாவிலுள்ள தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (12) திங்கட்கிழமை புறப்படவிருந்த விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரத்து செய்துள்ளது.
மேலும், நாளை (13) செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ள விமான சேவைகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு பின்னர் அறியத்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.