Our Feeds


Thursday, October 8, 2026

SHAHNI RAMEES

ஷிரந்தி ராஜபக்ச தனியார் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுப்பு: சிறைச்சாலை திணைக்களம் அதிரடி!

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெறாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, அவர் நாளை (09) தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »