Our Feeds


Wednesday, October 7, 2026

ShortNews

BREAKING: தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் அதிரடி கைது.

 



முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »