Our Feeds


Friday, October 2, 2026

SHAHNI RAMEES

பொத்துவில்: தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வை குழப்ப முயற்சி! - பொலிஸ் பாதுகாப்பு கேட்டு முஷாரஃப் கடிதம்!

 


பொத்துவில் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள

அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் 2026.10.02 வெள்ளிக்கிழமை பொத்துவிலில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

ஆனால் இந்நிகழ்வினை குழப்புகின்ற முயற்சியில் கீழ்வரும் நபர்கள் முகநூல் வாயிலாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் முகப்புத்தகத்தில் இடப்பட்ட விடயங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »