Our Feeds


Wednesday, October 7, 2026

ShortNews

ஞானசாரர் இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலை - நடந்தது என்ன?



 சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்ற நடவடிக்கைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »