Our Feeds


Thursday, October 8, 2026

SHAHNI RAMEES

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை. - கையெழுத்திட்ட எதிர்க்கட்சி MPக்கள்!

 

சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு

எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (08) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. 


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கையெழுத்திடும் நடவடிக்கையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »