Our Feeds


Thursday, November 19, 2026

SHAHNI RAMEES

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் டிசம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

 



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

கொழும்பு வடக்கு காதி நீதிபதி முஹம்மது ரமீஸ் மற்றும் அவரது மனைவி நஸ்ரினா ரமீஸ் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானர உத்தரவு!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »