Our Feeds


Wednesday, November 4, 2026

ShortNews

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் கைது!


அரசுக்கு 51 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாகம் மற்றும் மனித வள முகாமைத்துவப் பணிப்பாளரான மனுல சமல் பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »