அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் தற்போது பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தை முன்னிட்டு பொல்துவ சந்திப்பு பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Wednesday, November 4, 2026
அரசின் புதிய சட்டமூலங்களுக்கு எதிராக போராட்டம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
