Our Feeds


Tuesday, November 3, 2026

ShortNews

எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறல் - பாராளுமன்றத்தில் அமைதியின்மை!


சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், அந்த சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை காரணமாக பாராளுமன்றத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சபை நடுவே வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »