Our Feeds


Tuesday, July 16, 2019

www.shortnews.lk

குண்டுத் தாக்குதலுடன் தொடர்பான அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

 


ஏப்ரல் 21 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக தெளிவான சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »