Our Feeds


Tuesday, July 16, 2019

www.shortnews.lk

இந்து மஹா சபையை உருவாக்கியே தீருவேன். - அமைச்சர் மனோ கணேசன்

 

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் வாழும் இந்துக்களை உள்ளடக்கி நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கை இந்து தேசிய மகா சபையை உருவாக்கியே தீருவேன். என தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »