இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பிரதான தடையாக இருப்பது தற்போதைய சிங்கள மதவாத இராணுவ மேலாதிக்கமே என்று கூறியிருக்கும் நோர்வே சமூக விஞ்ஞான அறிஞரான பேராசிரியர் ஓவின்ட் ஃபுக்லெருட் அந்த மேலாதிக்கம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திர மல்ல, பல சிங்களவர்களுக்கும் கூட ஒரு பிரச்சினையே என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Monday, July 8, 2019
தேசிய பிரச்சினைக்கு தடையாக இருப்பது சிங்கள மதவாத மேலாதிக்கமே - நோர்வே பேராசிரியர் ஒவின்ட்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
