Our Feeds


Wednesday, July 24, 2019

www.shortnews.lk

சிங்கபூரிலிருந்து இன்று காலை நாடு திரும்பினார் கோத்தா.

 

சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த முன்னால் பாதுகாப்பு செயலர் கோத்தா இன்று (24) காலை இலங்கை வந்தடைந்தார். எதிர்வரும் 26ம் திகதி வழக்கொன்றில் அவர் ஆஜராக வேண்டியுள்ளது. என்பதுடன் 24ம் திகதி வரை அவர் வெளிநாட்டில் தங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »