Our Feeds


Wednesday, July 17, 2019

www.shortnews.lk

மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 


மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »