கடந்த வாரம் ஜே.வி.பியினர் அரசுக்கெதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்து ஜே.வி.பி.யினரை எவ்வாறு முழங்காலில் இருக்கச் செய்தோமோ அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கும் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதனைத் தோற்கடிக்கச் செய்து எமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கௌரவத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம். என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சருமான வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
Wednesday, July 17, 2019
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
