Our Feeds


Thursday, July 18, 2019

www.shortnews.lk

நியுசிலாந்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இலவச ஹஜ் வழங்குகிறது சவுதி அரசு.

 

கடந்த மார்ச் மாதம் நியூ­ஸி­லாந்தின் கிரிஸ்ட்­சேர்ச்சில் இடம்­பெற்ற இரட்டை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த 200 பேருக்கு ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள சவூதி அரே­பியா ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ள­தாக அந் நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ செய்தித் தாபனம் கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்­தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »