Our Feeds


Thursday, July 18, 2019

www.shortnews.lk

இலங்கையில் மரண தண்டனையை கைவிடுமாறு ஐரோப்பிய யூனியன் மீண்டும் வலியுறுத்துகிறது.

 

இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதைக் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் சிலரை சந்தித்தபோதே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »