குருநாகல் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருப்பதால் ஓரிரு நாட்களில் ரிஷாத் பதியுத்தீன் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்த அனைவரும் தமது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் முஜிபுர் ரஹ்மான் MP தெரிவித்தார்.
Sunday, July 28, 2019
குருநாகல் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்க தீர்வு தருவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளதினால் அமைச்சர் பொறுப்பை ஏற்கிறோம் - முஜிபுர் ரஹ்மான் MP
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
