Our Feeds


Saturday, August 17, 2019

www.shortnews.lk

இவ்வருட ஹஜ் கடமையில் 2.5 மில்லியன் பேர் பங்கேற்றதாக சவூதி அறிவிப்பு.

 

இவ்வருடம் மொத்தமாக 2,489,406 பேர் ஹஜ் கடமையில் கலந்து கொண்டதுடன் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இவர்களில் 1,855,027 வெளிநாட்டினர் 634,379 பேர் உள்நாட்டினர். உள்நாட்டினரில் 67% சவூதி பிரஜைகள் அல்லாதவர்கள் எனவும் சவுதியின் புள்ளி விபர அதிகார சபை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »