அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்திய யூரியா நைட்ரேட் உள்ளடங்கிய வெடிபொருளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுகாக தீவிரவாதிகளினால் பயன்படுத்தப்பட்டு இருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Wednesday, August 21, 2019
அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருளே இலங்கை தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
