உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரனையில் இன்றைய தினம் (06.08.2019) பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பங்கேற்று சாட்சியம் வழங்குகிறார்.
ஜனாதிபதியிடமும் சாட்சியங்களை பதியும் வகையில் தெரிவுக்குழு ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
