கோட்டாவை சந்தித்த மைத்திரியின் பிரதிநிதிகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச்சியின் பொதுச்செயலாளர் தயாசிரி ஜயசேகர, பொருளாளர் லசந்த அலகியவன்ன ஆகியோர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பிரதிநிதிகளாக முக்கிய சில விடயங்களைப் பேச இவர்கள் சென்றதாக் அறியமுடிந்தது.
