வெள்ளவத்தையில் இரு குழுக்கள் மோதல் பொலிஸ் குவிப்பு.
வெள்ளவத்தை – மயூரா பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
விசேட அதிரடிப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.