Our Feeds


Monday, August 5, 2019

www.shortnews.lk

இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

 

இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு



புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
திருமதி. அனோமா கமகே - பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »